சில வருடங்களுக்கு முன்பு வரை பட்டுக்கோட்டையில் இருந்து தஞ்சை சாலையில் இரு பக்கமும் ஒருபக்கம் நம்மை வரவேற்கும் மறுபக்கம் நம்மை வழி அனுப்பியும் வைக்கும் நமது மர நண்பர்கள் இவர்கள் . இவர்களில் பலரையும் நீங்கள் அடையாளம் கண்டு கொள்ளவீர்கள்